அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!அஞ்சலை அம்மாள் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: 'பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்' – தவெக தலைவர் விஜய்.!"அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தில், பெண்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்" என்று தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.