காமராஜர், பெரியார், அம்பேத்கர்.., தவெக மாநாட்டில் அஞ்சலையம்மாள், வேலு நாச்சியாருக்கு கட் அவுட்.?
வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் தவெக மாநாட்டில் வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.