கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 7.50 கோடியை கொடுத்துள்ள ஏஞ்சலினா ஜூலி!கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உணவின்றி பசியால் துடித்து வருகின்றனர் என