கவலை படாதீங்க! 'அஞ்சான்' வருது...அதுவும் ரீ எடிட்...லிங்கு சாமி சொன்ன அதிர்ச்சி தகவல்!Anjan Re Release : அஞ்சான் திரைப்படம் ரீ எடிட் செய்யப்பட்டு விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என லிங்கு சாமி அறிவித்துள்ளார்.