ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் முகின்.! ஹீரோயின் யார் தெரியுமா.?பிக்பாஸ் முகின் தனது முதல் படத்தை அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.