சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 13 ஆண்டுகளாக தனது நீண்டகால காதலரிடமிருந்து திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக அஞ்சனா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்புடன், அர்ஜுன் சர்ஜா, நிவேதிதா, ஐஸ்வர்யா, உமாபதி ராமையா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். அஞ்சனாவுக்கு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் அழகான ஐசாயாவுடன் நிச்சயதார்த்தம் […]