வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்...செம டென்ஷனான கிறிஸ் கெயில்!அது வரலாற்றில் என்றும் நின்று பேசப்படும் அந்த சாதனையை படைக்காமல் விட்டது ஏன்? என கிறிஸ் கெயில் காட்டத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்து வியான் முல்டர் சொன்ன காரணம்!ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 367* ரன்கள் விளாசிய இருந்தபோது டிக்ளேர் அறிவித்திருந்தார் வியான் முல்டர்.