முன்னாள் வீரர் சேவாக்கின் சகோதரி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்..!வீரேந்திர சேவாக்கின் சகோதரி அஞ்சு சேவாக் டெல்லியில் ஆம் ஆத்மியில் இணைந்தார்.