இஸ்ரேல் தடகளப் போட்டி: இந்திய வீராங்கனை அங்கிதா தியானி தங்கம் வென்று அசத்தல்.!இஸ்ரேலில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதா தியானி தங்கம் வென்று அசத்தினார்.