மகள் வயது பெண்ணை திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர்..!மிலின்ட் சோமன் பாலிவுட் சினிமாவின் பிரபல நாயகன் . இவர் மகள் வயதுள்ள அன்கிதாஎன்பவருடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் உள்ளார்.