இது என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும்! ஜனவரி-30ல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அண்ணா ஹசாரே...!எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். இது எனது கடைசி போராட்டமாக இருக்கும்.