"பணிச்சுமையால் என் மகள் உயிரிழந்துவிட்டாள்"! மனம் உருக வைக்கும் தாயின் கடிதம்!அன்னா செபாஸ்டியன், பட்டய கணக்காளராக 4 மாதம் எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.