#Breaking:25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்.கழகத்தின் பாடத்திட்டம் மாற்றம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.மேலும்,தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில