#BREAKING: வரும் 28 திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்!வருகிற 28 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
#JustNow: மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த 3,000 பேர்.. வரலாற்றை எடுத்துரைத்த முதலமைச்சர்!கடந்த ஆண்டு இதே நாளில்தான் திமுக வெற்றி பெற்றது என்று மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் உரை.
உட்கட்சித் தேர்தல் ஆலோசனை -17-ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்திமுக 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் நிலையில் பிப்ரவரி 17-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும், என்று
இந்தி திணிப்பு-செப்டம்பர் 20-ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்இந்தி திணிப்பை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.