அட்டர் பிளாப் ஆன 'அண்ணாத்த'! மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.