5 மொழிகளில், நேரடியாக OTT-யில் விஜய் சேதுபதியின் அடுத்த திகில் திரைப்படம்.!'அனபெல் சேதுபதி' படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி நேரடியாக வெளியாகிறது