அன்னாபிஷேகம் 2024-கோடிலிங்க தரிசனம் பெற்ற பலனை தரும் அன்னாபிஷேகம்..!உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் உயிர்கள் உண்பதற்கு இரையையும் படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது