"தம்பி! உன்னைத்தான் தம்பி..." – அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ட்வீட்...!முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி, மாலையணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.