சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி...!சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
காலவரையற்ற உண்ணாவிரதத்தை நிறுத்திய அண்ணா ஹசாரே...!எனது சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதுடன், சனிக்கிழமை முதல் எனது முன்மொழியப்பட்ட காலவரையற்ற விரதத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன்.