டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து: நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டதற்காக அரிட்டாபட்டியில் நாளை(ஜன.26) பாராட்டு விழா நடைபெற உள்ளது
மதுரை: டங்ஸ்டன் திட்டம் ரத்து... மத்திய அரசு அறிவிப்பு.!பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதை கருத்தில் கொண்டு மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்யப்படுகிறது.
டங்ஸ்டன் சுரங்கம் வராது.? "நாளை நல்ல முடிவு அறிவிக்கப்படும்" – மத்திய அமைச்சர் உறுதி!டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் நாளை மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரப்பூர்வமாக வரவிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.