அண்ணாமலை 2.0: தனிக்கட்சி முடிவில் உறுதி? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!பா.ஜ.க தமிழ்நாடு முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று முற்பகலில் பா.ஜ.க தேசிய தலைவர் நித்தின் நபினை சந்திக்கிறார்.