அண்ணாமலை செயல் கேலிக்கூத்தானது., மக்கள் சிரிக்கிறார்கள்! ஆர்.எஸ்.பாரதி காட்டம்! அண்ணாமலை சவுக்கால் அடித்து கொண்டதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். இது ஒரு கேலிக்கூத்து சம்பவம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு தான்னை தானே 6 முறை சாட்டையால் அடித்து திமுக அரசு அகல வேண்டும் என போராட்டம் நடத்தினார்.