அண்ணாமலை வெளியிடட்டும்..! எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சேகர்பாபுஅமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என சேகர் பாபு பேட்டி.