அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மாற்றம்..!அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக வி. முருகேசனை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.