கட்சி பேதம் இன்றி தமிழக எம்.பி.க்கள் அனைவரும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் – இ.பி.எஸ்...!
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து
வெற்றி பெற செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.