ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் படுகாயமடைந்த சிலர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.