131 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க முதல்வர் உத்தரவு.!நாளை அண்ணா பிறந்ததினத்தையொட்டி தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.