டிவிட்டரில் ட்ரெண்டாகும் நிர்மலா சீதாராமன்.! அன்னபூர்ணா முதல் மணிப்பூர் வரை.,அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் முதல் மணிப்பூர் பற்றி பதில் அளித்தது வரையில் டிவிட்டர் (எக்ஸ்) ட்ரெண்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.