அண்ணாத்த படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய மீனா.!நடிகை மீனா அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார்.