ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற மக்கள் செல்வனின் 'அண்ணாத்தேசேதி'.!விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'அண்ணாத்தேசேதி' என்ற பாடல் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
சோமாரி பேமாரி வார்த்தைகள் உருமாறி அண்ணாத்த வந்தாச்சு சேதி – துக்ளக் தர்பார் பட பர்ஸ்ட் சிங்கிள்.!விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'அண்ணாத்தேசேதி' என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்று வெளியாகிறது மக்கள் செல்வனின் 'துக்ளக் தர்பார்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.!விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் தர்பார் "அண்ணாத்தேசேதி" பாடல்.!துக்ளக் தர்பார் அண்ணாத்தேசேதி என்ற பாடலை படக்குழு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.