நவம்பர் 1 முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறை...வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.