"முடிவுக்கு வந்த 13 ஆண்டுகள்"! வீடியோ வெளியிட்டு ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!டெல்லி : இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் தனது 38-வது வயதில் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.