மத்திய அரசு திரையரங்கை கட்டாயமாக திறக்க சொல்லயே..!முடிவு விரைவில்- கடம்பூர் ராஜூ உறுதிதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.