பரபரப்பான அரசியல் சூழலில் சூப்பர் ஸ்டார் புதிய கட்சி... பிப்ரவரியில் வெளியாகலாம் என தகவல்...சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளன.