நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!வேதாரண்யம் தலைஞாயிறில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். சென்னை நங்கநல்லூரில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும்.
பேருந்துகளில் விரைவில் அறிமுகமாகும் ஒலிபெருக்கி – அமைச்சர் சிவசங்கர்பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.