வெயில் ரொம்ப ஓவர்! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு!கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.