"பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்யாது"- காங்கிரஸ் மூத்த தலைவர் கிண்டல்!பப்ஜியை தடை செய்தால் இளைஞர்கள் பிரதமர் மோடியிடம் வேலை கேட்பார்கள் எனவும், அதனால் பப்ஜி தடை செய்ய வாய்ப்பில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கிண்டல் செய்துள்ளார்.
டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை தொடர்ந்து, மேலும் 47 செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி!டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை தொடர்ந்து, மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.