மலையாள நடிகர் சங்கத் தலைவி.., வரலாறு படைத்த நடிகை ஸ்வேதா மேனன்.!கேரள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றார் ஸ்வேதா மேனன். 31 ஆண்டு சங்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் தலைவரானார்.