மாணவர்களே ரெடியா? 10, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்.