பொதுத்தேர்வு – ஜூன் 2 முதல்..! அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்புவிடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத்தாள் – முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு!இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு.