கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்தமான் நிக்கோபார் தீவுஇந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது
நாளைமறுநாள் சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடிவருகின்ற 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை திறந்து வைக்கிறார்.
அந்தமானில் சிக்கியுள்ள மீனவர்களுக்கு விஜயகாந்த் உதவிஅந்தமானில் சிக்கித்தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேமுதிக சார்பில் செய்து தரப்பட்டுள்ளதாக விஜயகாந்த் அறிக்கை