ஆந்தலாஜி படத்திற்காக பிரபல இயக்குநருடன் இணைந்த மேகா ஆகாஷ்.!மேகா ஆகாஷ் அடுத்ததாக ஏ. எல். விஜய் இயக்கத்தில் ஒரு ஆந்தலாஜி படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.