காலை 7 மணி முதல் அதிரடி... செந்தில் பாலாஜி தொடர்புடைய 6 இடங்களில் சோதனை!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.