விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அதிகாரிகள்... நெல் கொள்முதலில் மிகப்பெரிய மோசடி...அரசு விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்துவருகிறது.