டெல்லியில் HIV நோயாளிகள் போராட்டம்!டெல்லியில் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளின் பற்றாக்குறையை கண்டித்து எச்ஐவி நோயாளிகள் போராட்டம் நடத்தினர்.