ஒடிசாவில் இலகுரக பீரங்கி எதிர்ப்பு சோதனை வெற்றி..!இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இலகுரக பீரங்கி எதிர்ப்பு சோதனை வெற்றியடைந்துள்ளது.