இது உலகிற்கு கிடைத்த மிகப் பெரிய சொத்தாக கருதுகிறேன் – ஐ.நா.பொது செயலாளர்இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன், உலகிற்கே கிடைத்த மிகப்பெரிய சொத்தாக நான் கருதுகிறேன்.