கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கின...!!கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா முன்னேற்பாடு குறித்து இலங்கை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.