தெலுங்கானாவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'ஆன்டி-கொரோனா டீ'!தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆன்ட்டி கொரோனா எனும் தேநீர் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களாம்.