எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை! உ.பி-யில் காங்கிரஸ் நிர்வாகியை செருப்பால் அடித்த பெண்கள்!பாலியல் தொந்தரவு கொடுத்த உத்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியை செருப்பால் அடித்த பெண்கள்.